சனி, 18 ஏப்ரல், 2009

ஹைக்கூ

தேகம் வளைத்து

திமிர் முறிக்கிறது
நாணல்

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

தங்களின் பயணம் தொடர ஏன் உளமார்ந்த வாழ்துக்கள்.
கருத்துரைக்கு பஞ்சமில்லை...தங்களின் பகுத்தறிவு திறன் வெளிகொனர்ந்தால்...